தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 04/03/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதன் சிறப்பு அமர்வில் ஹவுசிங் யூனிட் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு,
கிளையின் சார்பில் செயல்படுத்தும் மர்கஸ் கட்டுமாணப்பணிகள், மற்றும் தாவா பணிகள் பற்றியும் எடுத்துச் சொல்லி
நிர்வாக ரீதியான தேவைகள்
கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வைத்தனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளை நிர்வாகத்தின் தேவைகள், கோரிக்கைகளுக்கு தகுந்த வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment