தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் 08/03/2022 அன்று MS நகர் கிளை மர்கஸில், மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர் தலைமையில்,மாவட்ட மாணவரணி குழு இர்பான் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் TNPSC GROUP 4 தேர்வு பற்றியும், அதை பயண்படுத்தி அரசு வேலைவாய்ப்புகள் பெறுவது பற்றியும் விளக்கம் வழங்கி,
அனைத்து சமுதாய மக்களையும் அதிகமான அளவில் இந்த தேர்வில் பங்கேற்க வைத்து அரசு பணிகள் பெற வழிகாட்ட,
இன்ஷாஅல்லாஹ் வரும் 13/03/2022 அன்று மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு வழிகாட்டுதல் முகாமிற்கு பெருவாரியான இளைஞர்களை திரட்டி வந்து பங்கேற்ற அறிவுறுத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட ms நகர், sv காலனி, அனுப்பர்பாளையம்
குமரன் காலனி ஆகிய கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் மக்களை திரட்டி வந்து கலந்து கொள்ளவதாக வாக்களித்தனர்
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment