Friday, July 30, 2021

அவசரஇரத்ததானம் _29-07-21

 #அவசரஇரத்ததானம்

#திருப்பூர்மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக சகோதரி யசோதா அவர்களின்  பிரசவ சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ மனையில்....  29-07-21 அன்று 

 சகோ யாசர் மற்றும்  உமர் அவர்களால் #2யூனிட் #B+ வகை இரத்தம்  #அவசரஇரத்ததானம் வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

செரங்காடு கிளை பொது ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  29.07.21 அன்று இரவு 9.05 மணி முதல் செரங்காடு கிளை பொது ஆலோசனைக் கூட்டம் கிளை மர்கஸில்    மாவட்ட  துணை செயலாளர் ஷேக் பரீத் அவர்கள்  தலைமையில் மாவட்ட  துணை செயலாளர் ஹனீபா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

 


கிளையின் தாவா பணிகள் குறித்தும் எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது குறித்தும் முழுமையான நிர்வாகம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

Saturday, July 24, 2021

அனுப்பர்பாளையம் கிளை பொது ஆலோசனைக் கூட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  24/07/21 அன்று காலை பஜ்ருக்கு பின் அனுப்பர்பாளையம் கிளை பொது ஆலோசனைக் கூட்டம் கிளை மர்கஸில்    மாவட்டச் செயலாளர்  ஜாகீர் அப்பாஸ், அவர்கள்  தலைமையில் மாவட்ட  வர்த்தக அணி செயலாளர் பல்லடம் காஜாபாய்  அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

 


கிளையின் தாவா பணிகள் குறித்தும் எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது குறித்தும் குறித்தும்,  பள்ளிக்கான இடம் வாங்கி கிரையம் செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Friday, July 23, 2021

அவசரஇரத்ததானம் - தாராபுரம்

#அவசரஇரத்ததானம்

#திருப்பூர்மாவட்டம்

#தாராபுரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் கிளை சார்பாக சகோதரரி ஜெனிபர்மேரி அவர்களின் அவசர சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில்.... 


22/7/21 அன்று  A+ வகை ரத்தம் 1 யூனிட் சகோதரர். ஆசிக் அவர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்

Thursday, July 22, 2021

ஹஜ் பெருநாள் தொழுகை_2021_ s.v காலனி

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் s.v காலனி கிளை சார்பாக  



21072021 அன்று காலை 7:00 மணிக்கு J.J.மஹாலில்  ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.



தொடர்ந்து சகோதரர். சலீம்.M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ ஆத்துப்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் கிளை சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு ஆத்துப்பாளையம் கிளை பள்ளிக்கு அருகில் காதர் பாய் வீட்டு மாடியில்  ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.



தொடர்ந்து சகோதரர். சித்திக் அவர்கள் இப்ராஹிம் நபியின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ அனுப்பர்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு அனுப்பர்பாளையம் கிளை பள்ளிக்கு அருகில் மாடியில்  ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.



தொடர்ந்து சகோதரர். ஜாபிர்,அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகம்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ மங்கலம் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு மங்கலம் கிளை பள்ளிக்கு அருகில் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.




தொடர்ந்து சகோதரர். அபூபக்கர் சித்திக்,அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகம்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு வடுகன்காளிபாளையம் கிளை பள்ளிக்கு அருகில் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.



தொடர்ந்து சகோதரர். அப்துல் ரஹ்மான் MISc.,அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும்  நாம் பெறவேண்டிய படிப்பினையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமாக கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம் சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு உடுமலை  மஸ்ஜிதுத் தக்வா பள்ளிக்கு எதிர் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.



தொடர்ந்து சகோதரர். செரங்காடு அப்துல்லா அவர்கள் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ திருப்பூர் மாவட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு மாநகராட்சி பள்ளி வளாக திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது. 





தொடர்ந்து சகோதரர். M.I. முஹம்மது சுலைமான் அவர்கள் "இப்ராஹிம் நபியின் வாழ்க்கை வரலாறு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

ஏராளமான ஆண்கள், பெண்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் தொழுகை_2021 _ பல்லடம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக  21072021 அன்று காலை 7:00 மணிக்கு பல்லடம் பள்ளிக்கு எதிர் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.




 

தொடர்ந்து சகோதரர். உடுமலை முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் இப்ராஹிம் நபியின் சிறப்பு எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

 

Friday, July 16, 2021

நிர்வாக சீரமைப்பு பெரியதோட்டம் கிளை

  தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை நிர்வாக சீரமைப்பு 



16-7-2021 அன்று இஷாத் தொழுகைக்கு பிறகு  திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் சகோ.ஷேக்பரீத் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது .


இதில் கிளை நிர்வாகத்தில் காலியாக இருந்த பொறுப்புகளுக்கு

துணைத்தலைவர்: இக்பால் 9003787822


துணைச்செயலாளர்: முஹம்மது சயான்: 9384964173


ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


அல்ஹம்துலில்லாஹ்

Thursday, July 15, 2021

அவசர_இரத்ததானம் _ தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 14/7/21 புதன்கிழமை அன்று *அன்சாரி என்ற சகோதரர் மூலம் AB+ ஒரு யூனிட் தாராபுரம் அரசு மருத்துவமனையில் முத்துலட்சுமி* என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, July 13, 2021

நிர்வாக சீரமைப்பு வடுகன்காளிபாளையம் கிளை

 தமிழ்நாடு


 தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை நிர்வாக சீரமைப்பு 13-7-2021 அன்று இஷாத் தொழுகைக்கு பிறகு கிளை பொறுப்பாளரும் மற்றும் திருப்பூர் மாவட்ட செயலாளர் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது .


இதில் கிளை நிர்வாகத்தில் காலியாக இருந்த பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


அதன்படி 

வடுகன்காளிபாளையம் 

கிளை நிர்வாகம்


கிளை தலைவர் - சிக்கந்தர் - 6383215588


கிளை செயலாளர் - ஆசிப் - 6383452482


கிளை பொருளாளர் - அனஸ் - 9944405056


கிளை துணை தலைவர் - அப்துல் காதர்  - 9944026440


கிளை துணை செயலாளர்  - சேக் - 9884989105


கிளை மாணவரணி - தானீஸ் - 9944405056


கிளை மருத்துவரணி - முஹம்மது ஹாரீஸ் - 9092881414


கிளை தொண்டரணி - அக்பர் - 9080397428


ஆகிய நிர்வாகிகள் கொண்ட முழுமையான நிர்வாகமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்

அவசரஇரத்ததானம் _ தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *தாராபுரம்* கிளையின் சார்பாக 12/7/21 திங்கட்கிழமை அன்று *அப்பாஸ் என்ற சகோதரர் மூலம் A+ ஒரு யூனிட் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சுசிலா* என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Monday, July 12, 2021

அவசரஇரத்ததானம் _ அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின், சார்பாக*தாராபுரம் அரசு மருத்துவமனையில் மணிகண்டன் என்கின்ற மாற்றுமத சகோதரர் அவர்களுக்கு அவசர தேவைக்காக ஒரு யூனிட்B+ரத்தம் உசேன் பாய் அவர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, July 07, 2021

கொரோனா காலத்தில் அவசர இரத்த தானம்..

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS Nagar கிளை சார்பாக சகோதரி திவ்யா அவர்களின் அவசர சிகிச்சைக்காக குமரன் மருத்துவ மனையில் 6 / 7 / 21 அன்று O + வகை ரத்தம் சகோதரர் சிராஜ் அவர்களால் 1 யூனிட் இரத்தம் தானமாக கொடுக்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, July 06, 2021

மாவட்ட செயற்குழு 04072021

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் *மாவட்ட செயற்குழு* 04/07/2021 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10:45 மணி முதல் 12:45 மணி வரை

TNTJ திருப்பூர் மாவட்ட மர்கஸ் (கோம்பைத் தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி) வளாகத்தில்

 

மாவட்ட தலைவர் சகோதரர். நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.

 


 

இதில் ஆரம்பமாக  மாவட்ட பேச்சாளர் சகோதரர். அபூபக்கர் சஅதி  அவர்கள் இறை அச்சமே வெற்றிக்கு வழி எனும் தலைப்பில் அறிவுரைகளுடன் துவங்கியது

 

 


மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் முதல் வரையான வரவு செலவு அறிக்கை வாசித்தார்.


 

 

 

மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் மாவட்ட பெண்கள் கல்லூரி அல்கைராத் பற்றியும், 


கல்வியகத்தை புதிய வாடகை இடத்தில் விரிவுபடுத்தியுள்ளதையும் வருங்கால மேம்பாட்டு திட்டங்கள் பற்றியும் விளக்கம் வழங்கி  அதற்கு கிளை நிர்வாகிகளின் ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக்கொண்டார்

 


மாவட்ட துணை செயலாளர் ஷேக் பரித் அவர்கள் அல்கைராத் மதரசா செவினங்களுக்கும் மேம்பாடு பணிகளுக்கும் தொடர் நிதி வசூல் வழங்க கேட்டு வாக்குறுதிகளை பெற்றார்.

 

 

மாவட்ட தலைவர் சகோதரர். நூர்தீன் அவர்கள் நிர்வாக மாற்றங்களான வர்த்தகரணி செயலாளர்  காஜா பாய், PRO மற்றும் மாணவரணி செயலாளர் அபூதாகிர் நியமனம், அல்கைராத் மதரசா வசூல் பொறுப்பாளராக மாவட்ட துணை செயலாளர் ஷேக் பரித் நியமனம், பற்றி அறிவித்தார்.

 

 

மாணவரணி செயலாளர் சகோதரர். அபூதாகிர் அவர்கள் சமூக சேவைப் பணிகளும் , மாணவரணியின் பங்கும் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கி கிளைகள் மாணவரணி நியமித்து சமூக பணிகளை செய்ய ஆர்வமூட்டினார்   

  


மாவட்ட துணை செயலாளர் அப்துர்ரஷீது அவர்கள் வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் மற்றும் செயல் திட்டங்களை வழங்கினார்கள்.

 

மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோதர். கோவை ரஹீம் அவர்கள் “ மாநில பொதுக்குழு மற்றும் மாநில நிர்வாகக் தேர்வு  மற்றும் நடுநிலை சமுதாயம் வார இதழ் பற்றிய விளக்கங்கள் வழங்கி ,

கிளை நிர்வாகிகள் பொதுகுழு  உறுப்பினர்களின் கருத்துக்களை  கேட்டு மாநில நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்ய கேட்டுக்கொண்டார்.  

 

 

இந்த செயற்குழுவில் கிளை நிர்வாகிகள், அணிச்செயலாளர்கள், மற்றும்  மாவட்ட பேச்சாளர்கள் கலந்து சிறப்பாக நடைபெற்றது.

 

அல்ஹம்துலில்லாஹ்