Saturday, December 11, 2021

மாவட்ட நிர்வாக குழு (8) கூட்டம் -10/12/2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 10/12/2021 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாக குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் . யாசர் அரபாத்  தலைமையில் நடைபெற்றது.

மாநில பொதுக்குழு பற்றி ஆலோசித்து, பொதுக்குழுவில் நமது மாவட்டதொண்டரணி  செய்ய வேண்டிய பணிகள் பற்றியும்  தொண்டரணி செயலாளருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

பெரிய தோட்டம் கிளை சந்திப்பு 10122021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரிய தோட்டம் கிளை சந்திப்பு

10/12/2021 அன்று  பெரிய தோட்டம் கிளை மர்கஸில் 

 மாவட்ட செயலாளர் யாசர் அராபாத்  தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் சகோதரர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ரபீக்   ஆகியோர் முன்னிலையில்    நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

சின்னவர் தோட்டம் கிளை சந்திப்பு 9122021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சின்னவர் தோட்டம் கிளை சந்திப்பு

10/12/2021 அன்று  சின்னவர் தோட்டம் கிளை மர்கஸில் 

 மாவட்ட துணைத்தலைவர் சகோதரர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில்,  நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Thursday, December 09, 2021

மடத்துக்குளம் கிளை சந்திப்பு 8122021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மடத்துக்குளம் கிளை சந்திப்பு

8/12/2021 அன்று மாவட்ட துணைச்செயலாளர்  சகோதரர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கிளை சார்பில் இயங்கிவரும் மர்கஸ் அலுவலகம் வசதிகள் குறைவாக உள்ளதால்,  பொதுமக்களுக்கு அதிக வசதிகள் உள்ள கிளை சார்பில் முடிவு செய்த புதிய இடத்தை மாவட்ட நிர்வாகம் சார்பில் பார்வையிட்டு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, December 08, 2021

திருப்பூர் மாவட்ட மாணவரணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (3) 07/12/21

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (3) 07/12/21  அன்று இந்தியன் நகர் மர்கஸில் மாவட்ட மாணவரணி பாதுஷா தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள்  முன்னிலையில் நடைபெற்றது.

ஆலோசனை செய்து எடுக்கபட்ட முடிவுகள்:

1) மாணவரணி சார்பாக கிளை மதரசா குழந்தைகளை வைத்து  கல்வி விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம் மற்றும் கல்வி  விழிப்புணர்வு நாடகம் நடத்துவது   என்றும் முடிவு செய்யப்பட்டது.

2) சட்ட ஆலோசனைகள் சம்மந்தமாக சட்ட ஆலோசகரை வைத்து நிகழ்ச்சி நடத்த சந்திப்பு நடத்துள்ளது.

3) திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரியை சந்திப்பது என்று முடிவு செய்ய்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, December 07, 2021

திருப்பூர் மாவட்ட மக்தப் மதரஸா மேம்பாட்டு குழு ஆலோசனைக் கூட்டம் (2) 06/12/21

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  மதரஸா மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (2) 06/12/21  அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட செயலாளர். யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது.

எடுக்கப்பட்ட முடிவுகள்.

1.மாதாந்திர அறிக்கை பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

2.இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை ஒரு வரி கேள்வி பதில் வடிவில் தொகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

3.மக்தப் மதரஸா மேம்பாட்டு புத்தக  தொகுப்பை விரிவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, December 04, 2021

நிர்வாக குழுக் கூட்டம் 03/12/2021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3/12/2021 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாக குழுக் கூட்டம் (7) மாவட்ட தலைவர். சிக்கந்தர்  தலைமையில் நடைபெற்றது.

கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

காங்கயம் கிளை சந்திப்பு 3/12/2021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காங்கயம்  கிளை சந்திப்பு 3/12/2021 அன்று காங்கயம் கிளை மர்கஸில்  மாவட்ட துணைச்செயலாளர்  அப்துர்ரஷீது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Friday, December 03, 2021

ஹவுசிங் யூனிட் கிளை சந்திப்பு 03122021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஹவுசிங் யூனிட்  கிளை சந்திப்பு 03/12/2021 அன்று ஹவுசிங் யூனிட்  கிளை மர்கஸில்  மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Thursday, December 02, 2021

VKP கிளை சந்திப்பு 02/12/2021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் VKP கிளை சந்திப்பு 02/12/2021 அன்று VKP கிளை மர்கஸில் 

மாவட்ட துணைத்தலைவர் சகோதரர் ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவரணி மாவட்டகுழு மசூரா (1) 01122021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 1-12-2021 அன்று இரவு இஷாத் தொழுகைக்கு பிறகு மங்கலம் கிளை மர்கஸில் திருப்பூர் மாவட்ட மருத்துவரணி பொறுப்பாளர் சகோ.அப்பாஸ் அவர்கள் தலைமையில்  மாவட்ட மருத்துவரணி குழு மசூரா நடைபெற்றது. 

இதில் மாவட்ட  மருத்துவரணி குழுவின் அவசியம் குறித்து மாவட்ட தலைவர் சகோ. சிக்கந்தர் அவர்கள் விளக்கம் வழங்கினார்.

அதை தொடர்ந்து மருத்துவரணி சார்ந்த பணிகளை வீரியப்படுத்துவதற்கான குழுவின் பணிகள் குறித்து விளக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

🔶 மருத்துவம் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  வாரந்தோறும் இரண்டு போஸ்ட் கிரியேட் செய்து வெளியிடுதல் 

🔶கிளைகள் செய்ய இயலும் வகையிலான மருத்துவ முகாம்கள் சம்பந்தமாக லிஸ்ட் தயார் செய்து அதற்கான வழிகாட்டுதல் அடங்கிய தொகுப்புகளை தயார் செய்தல் 

🔶நிலவேம்பு கபசூர குடிநீர் தயார் செய்து விநியோகம் செய்யும்  கிளைகள்  மற்றும் இரத்த தான முகாம்  நடத்தும் கிளைகள் கவனத்திற்கு என்ற தலைப்பில் அதற்கான வழிமுறைகள் அடங்கிய தொகுப்புகள் தயார் செய்தல் 

🔶மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழிமுறைகள் குறித்து பேசப்பட்டது. 

🔶மாதந்தோறும் இரத்த தானம் செய்யும் கிளைகளின் விபரங்கள் தொகுத்து போஸ்ட் தயார் செய்து வெளியிடுதல் 

ஆகிய மேற்கண்ட பணிகளை மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று செயல்படுத்துவதென்று முடிவுகள் எடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, November 30, 2021

G.K.கார்டன் கிளை சந்திப்பு 29112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் G.K.கார்டன்  கிளை சந்திப்பு 29/11/2021 அன்று G.K.கார்டன்  கிளை மர்கஸில் மாவட்ட தலைவர்  சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

காலேஜ் ரோடு கிளை சந்திப்பு 29112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காலேஜ் ரோடு   கிளை சந்திப்பு 29/11/2021 அன்று  காலேஜ் ரோடு   கிளை மர்கஸில் மாவட்ட தலைவர்  சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

திருநகர் கிளை சந்திப்பு 29.11.21

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருநகர்  கிளை சந்திப்பு 29.11.21 திங்கள் இரவு 8.45 மணிக்கு திருநகர் கிளை மர்கஸில் 

மாவட்ட துணைசெயலாளர்  சகோதரர் நூர்தீன்   அவர்கள் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர்  சகோதரர் ஹனீபா அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

இதில் திருநகர் கிளை மர்கசுக்கு சொந்த இடம் வாங்குவது குறித்தும், கிளை நிர்வாகத்திற்கு  வங்கி கணக்கு தொடங்குவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது

மேலும் கிளை சார்பில்  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

திருச்சி மாவட்டம் ஆழ்வார் திருநகர் கிளை மர்கஸ் பணிகளுக்கு 1,70,362/= நிதி உதவி_ 19112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக திருச்சி மாவட்டம் ஆழ்வார் திருநகர் கிளை

மர்கஸ்  பணிகளுக்கு

திருப்பூர் மாவட்ட அனைத்து கிளைகளிலும் 19/11/2021 அன்று ஜும்ஆ வசூல் செய்து வழங்கிய தொகை ரூ. 1,70,362/= (ரூபாய் ஒரு லட்சத்தி எழுபது ஆயிரத்து முன்னூற்றி அறுபத்தி இரண்டு   மட்டும்) ...

அல்ஹம்துலில்லாஹ் !

இந்த பொருளாதாரத்தை  வழங்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்கிளை நிர்வாகிகள்பேச்சாளர்கள் ஒத்துழைத்த அனைவருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஜாக்கல்லாஹு ஹைரா!!

Monday, November 29, 2021

இரத்ததான முகாம் _ சின்னவர் தோட்டம் கிளை 28112021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  சின்னவர் தோட்டம் கிளை சார்பாக  மாபெரும் இரத்ததான_முகாம்  28-11-2021  அன்று காலை 10:00  மணி முதல் மதியம் 2:00 வரை   அரசு மருத்துவமனை யுடன் இணைந்து  நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு 59  யூனிட் இரத்தம் தானமாக வழங்கினார்கள்

இந்த நிகழ்வில் TNTJ மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்பாஸ், TNTJ மாவட்ட துணை தலைவர்  யாசர் அராபத், சின்னவர் தோட்டம் கிளை நிர்வாகிகள், பிற கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டரணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இரத்ததானம் செய்த பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்த புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் 9 நபர்களுக்கும் இஸ்லாம் குறித்த புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊராட்சி தலைவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

இரத்த தானம் வழங்கியவர்களுக்கும், சிறப்பாக ஏற்பாடுகள் செய்து மக்கள் நலப்பணி செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சின்னவர் தோட்டம் கிளை நிர்வாகத்திற்கும், அரசு மருத்துவமனை சார்பில் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

இந்த சமுதாய சேவைப்பணியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட, பணியாற்றிய, உதவியும் ஒத்துழைப்பும் வழங்கிய  அனைவருக்கும் இறைவன் நல்லருள் செய்ய பிரார்த்தனையையும், நன்றியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சின்னவர் தோட்டம் கிளை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

                  அல்ஹம்துலில்லாஹ்

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு 28112021

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு 28/11/2021 அன்று  அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் மாவட்ட துணைச்செயலாளர் காஜா பாய்  தலைமையில் நடைபெற்றது.