Saturday, April 11, 2020

ஊரடங்கு அவசர கால நிவாரண உதவி - திருப்பூர்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-4-2020 அன்று வடுகன்காளிபாளையம் மஹமூதா நகர் மற்றும் கடைவீதி, ஈத்ஹா நகர் ,வெள்ளெஞ்செட்டிபாளையம் மற்றும் புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள *5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு 10 நாட்களுக்கு இலவச பால் விநியோகம்* செய்யக்கூடிய வகையில் (இரண்டாவது நாள்) இன்றைய தினம் காலை 7 மணியளவில் இறைவனுடைய அருளால் மொத்தம் *130 வீடுகளுக்கு 1/2 லிட்டர் பால்* வீதம் மொத்தம் *65லிட்டர் பால் வீடு வீடாக சென்று விநியோகம்* செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment