#74வது_சுதந்திர_தினத்தை_முன்னிட்டு
கொரோனா வைரஸ் பேரிடர் காலத்திலும் மக்களின் உயிர் காக்கும் வகையில் இரத்ததான முகாம்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகின்றது
மருத்துவமனைகளில் வழக்கமான சிகிச்சைகளுக்கு இரத்தம் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் மக்கள் சேவை அமைப்பான
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை
மற்றும் உடுமலை அரசு மருத்துவமனை இணைந்து
அரசு மருத்துவமனை குழுவினருடன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடுமலை கிளை நிர்வாகிகள் மற்றும் TNTJ தொண்டரணி சகோதரர்கள் ஆர்வமுடன் களப்பணி யாற்றினார்கள்.
இரத்த கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு 33 யூனிட் இரத்ததை தானமாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.



















No comments:
Post a Comment