தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக சின்னவர் தோட்டம் கிளை சந்திப்பு 25/11/2020 அன்று மாவட்ட செயலாளர். ஜாகிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.
வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி கிளை நிர்வாக சீரமைப்பு செய்து கூடுதலாக அணி செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தலைவர் முஹம்மது தவ்ஃபீக் 9150507968
செயலாளர் இத்ரீஸ் 8072493091
பொருளாளர் பிலால் 8654118061
துணைத்தலைவர் அப்பாஸ் 8883006316
துணைச்செயலாளர் ஆசிக் 6380094263
மாணவரணி அன்சர் 8825414025
மருத்துவ அணி ஹசன் 7339513354
தொண்டரணி உசேன் 6383229361
வர்த்தக அணி அலாவுதீன் 7373943311
அல்ஹம்துலில்லாஹ்
தொடர்ந்து இலக்கை நோக்கி இளைஞனே வா செயல்திட்டதினை செயல் படுத்தும் வகையில் குடும்ப தர்பியா நடத்துவது என்றும், கிளைக்கு இமாம் நியமித்து தாவா பணிகளை வீரியப்படுத்தவும் முடிவுகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment