தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக மாவட்ட மாணவரணி சந்திப்பு (4) நிகழ்ச்சி
31-10-2021 ஞாயிறு அன்று மதியம் 1:30 மணிக்கு மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் பாதுஷா தலைமையில் மாவட்ட வர்த்தகரணி அப்துல்லாஹ் MISc., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
இதில் 1) கோம்பைதோட்டம் கிளை
2)பெரியதோட்டம் கிளை
3) யாஸீன்பாபு நகர் கிளை
ஆகிய கிளைகளின் மாணவரணி பொறுப்பாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்வில்
மாணவரணி பணிகளில் முக்கியத்துவம் வழங்குவது குறித்தும் மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கி
கல்வி வேலைவாய்ப்பில் சமுதாயத்தை முன்னேற்ற நமது பங்கு பற்றியும்
மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் வழங்கி ஆர்வமூட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment