Sunday, December 12, 2021

மாநில பொதுக்குழு விருது 12122021

 இறைவனின் அளப்பரிய கிருபையால் ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாநில பொதுக்குழுவில் விருது 



 ஒட்டுமொத்த தமிழக அளவில்.   கடந்த வருடம் தாவா பணியில்.   Aபிரிவு மாவட்டங்களில்   மூன்றாம் இடம் பிடித்தற்காக TNTJ திருப்பூர் மாவட்டத்திற்கு விருது  கிடைக்கச்செய்த...

 

வல்ல நாயனுக்கே புகழனைத்தும்!


அல்ஹம்துலில்லாஹ்!!



கடுமையான கால சூழலிலும் பிரச்சாரப் பணியினை தொய்வின்றி முன்னெடுத்த அனைத்து கிளை  சகோதர சகோதரிகள் ஒத்துழைப்பு வழங்கியவர்கள், உறுதுணையாய் நின்றவர்கள்  அனைவருக்கும் எங்களின் நன்றியை தெரிவித்து 

இனியும்  இன்ஷா அல்லாஹ்  

தொடர்வோம்! தொடர்ந்து மிளிர்வோம்!!

மறுமையில் வெற்றியாளர்களுடன் இருக்க இறைவனை இறைஞ்சுகிறோம்.

No comments:

Post a Comment