Tuesday, December 07, 2021

திருப்பூர் மாவட்ட மக்தப் மதரஸா மேம்பாட்டு குழு ஆலோசனைக் கூட்டம் (2) 06/12/21

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  மதரஸா மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (2) 06/12/21  அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட செயலாளர். யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது.



எடுக்கப்பட்ட முடிவுகள்.

1.மாதாந்திர அறிக்கை பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

2.இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை ஒரு வரி கேள்வி பதில் வடிவில் தொகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

3.மக்தப் மதரஸா மேம்பாட்டு புத்தக  தொகுப்பை விரிவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment