மடத்துக்குளம் கிளை புதிய மர்கசில் ஜும்ஆ தொழுகை _24122021
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்மடத்துக்குளம் கிளை சார்பாக 24/12/2021 அன்று புதிய மர்கசில் அலுவகம்
துவங்கி ஜும்ஆ தொழுகைஆரம்பம்செய்யப்பட்டது.
மாவட்ட துணைசெயலாளர் சகோதரர் அப்துல் ரஷீத் அவர்கள்ஜும்ஆ உரையாற்றினார்.
No comments:
Post a Comment