தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மங்கலம் கிளை சந்திப்பு 13/01/2022 அன்று காலை மங்கலம் கிளை மர்கஸில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ், முன்னிலையில் நடைபெற்றது.
கிளை
சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், மர்கஸ் கட்டுமானப்
பணிகள்,மற்றும் தேவைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள்
வழங்கப்பட்டது.
மேலும்
வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும், மக்தப்
மதரஸாக்களை மேம்படுத்தவும், புதிய
பகுதிகளில் மக்தப் மதரஸா தொடங்கவும், மற்றும் அருகில் உள்ள கிளைகளை ஒருங்கிணைத்து
பணிகளை செயல்படுத்தவும் ஆலோசனைகள்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment