Saturday, January 29, 2022

திருப்பூர் மாவட்ட மாணவரணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (4) 28/01/2022

 


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (4)


28/01/2022 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு VKP கிளை  மர்கஸில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர்  தலைமையில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள்  முன்னிலையில் நடைபெற்றது.



இதில் மாணவரணி மாவட்ட குழு  இந்தியன் நகர் இர்பான், ரஜாக்  
MSநகர் சிராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

ஆலோசனை கூட்டத்தில் ஆலோசித்து  எடுக்கப்பட்ட முடிவுகள்:

 1. கிளைகள் தோறும் வாக்காளர் அட்டை, ரேசன் கார்டு  திருத்தம் செய்யும் முகாம் நடத்த, வழிகாட்டுதல் வழங்குவது என்றும்,

2 அரசுப்பணியாளர்கள் தேர்வு Group 4 யாரெல்லாம் எழுதலாம்? என்ன பயன்? என்பதை பற்றி மாணவர்களை திரட்டி வழிகாட்டு நிகழ்ச்சி நடத்துவது என்றும்,

3 மங்கலம் மற்றும் அதை சுற்றி உள்ள 6 கிளை மாணவரணி பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து  ஆலோசனை கூட்டம் நடத்தி மாணவரணி சேவைப்பணிகளை வீரியப்படுத்துவது என்றும்,

4.  மங்கலம் மற்றும் அதை சுற்றி உள்ள 6 கிளை மாணவரணிக்கு,  மாவட்ட  தர்பியா நடத்துவதும் என்றும் முடிவு செய்ய்பட்டது

 

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment