திருப்பூர்மாவட்டம் சின்னவர் தோட்டம் கிளையின் சார்பாக 24/07/2020 அன்று நபிவழியில் ஜும்ஆ தொழுகை ஆரம்பம் செய்யப்பட்டது.
சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்
பள்ளி துவங்கியதின் நோக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment