தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 23/10/2020 அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெருமாள் கோவில் வலசை சேர்ந்த சகோதரி பொன்னம்மாள் அவர்களின் அவசர சிகிட்சைக்காக,
O+ இரத்தம் 2 யூனிட். சகோதரர் மன்சூர் அலி மற்றும் ரபீக் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment