தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக RP நகர் கிளை சந்திப்பு (பொது மசூரா) 20/11/2020 அன்று RP நகர் கிளை மர்கஸில் கிளை பொறுப்பாளர் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.
வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment