Wednesday, December 02, 2020

அன்சாரிய்யா பெண்கள் இஸ்லாமிய கல்வியக மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக நடைபெற்றுவரும் அன்சாரிய்யா பெண்கள் இஸ்லாமிய கல்வியக  மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி 1/12/2020 அன்று 

மாவட்ட செயலாளர் ஜாகீர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை தலைவர் யாசர் அரபாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது 


இதில் மாணவிகளிடம் நிறை குறைகள் கேட்கப்பட்டது.


ஆசிரியர்கள், நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து பல்வேறு செயல்திட்ட ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள்.

 அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment