தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை நிர்வாக சீரமைப்பு 13-7-2021 அன்று இஷாத் தொழுகைக்கு பிறகு கிளை பொறுப்பாளரும் மற்றும் திருப்பூர் மாவட்ட செயலாளர் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
இதில் கிளை நிர்வாகத்தில் காலியாக இருந்த பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்படி
வடுகன்காளிபாளையம்
கிளை நிர்வாகம்
கிளை தலைவர் - சிக்கந்தர் - 6383215588
கிளை செயலாளர் - ஆசிப் - 6383452482
கிளை பொருளாளர் - அனஸ் - 9944405056
கிளை துணை தலைவர் - அப்துல் காதர் - 9944026440
கிளை துணை செயலாளர் - சேக் - 9884989105
கிளை மாணவரணி - தானீஸ் - 9944405056
கிளை மருத்துவரணி - முஹம்மது ஹாரீஸ் - 9092881414
கிளை தொண்டரணி - அக்பர் - 9080397428
ஆகிய நிர்வாகிகள் கொண்ட முழுமையான நிர்வாகமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment