தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை நிர்வாக சீரமைப்பு
16-7-2021 அன்று இஷாத் தொழுகைக்கு பிறகு திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் சகோ.ஷேக்பரீத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
இதில் கிளை நிர்வாகத்தில் காலியாக இருந்த பொறுப்புகளுக்கு
துணைத்தலைவர்: இக்பால் 9003787822
துணைச்செயலாளர்: முஹம்மது சயான்: 9384964173
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment