தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 21072021 அன்று காலை 7:00 மணிக்கு பல்லடம் பள்ளிக்கு எதிர் திடலில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.
தொடர்ந்து சகோதரர். உடுமலை முஹம்மது அலி ஜின்னா
அவர்கள் இப்ராஹிம் நபியின் சிறப்பு எனும்
தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்



No comments:
Post a Comment