தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 03.08.21 அன்று சின்னவர் தோட்டம் கிளை சந்திப்பு கிளை மர்கஸில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கிளையின் தாவா
பணிகள், எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது மற்றும் கிளை
நிர்வாக சீரமைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு மாவட்ட நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment