Tuesday, January 04, 2022

படையப்பா நகர் கிளைப் பொதுக்குழு 04.01.2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாகபடையப்பா நகர்  கிளைப் பொதுக்குழு 04.01.2022 அன்று ஃபஜ்ருக்கு பின் மாவட்ட தலைவர் சிக்கந்தர்தலைமையில் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத், மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர்அப்பாஸ்,   மாவட்ட துணைச் செயலாளர் நூர்தீன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 



மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜமாஅத்தின் நிர்வாக அமைப்புகள் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும்  நிர்வாக ஒழுங்குகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.


தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வுக்கு கிளை பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

 

மாவட்ட நிர்வாகிகள் புதிய நிர்வாக தேர்வை நடத்தினார்கள்  

தேர்வு செய்யப்பட்ட படையப்பா நகர் கிளையின் நிர்வாகிகள்

தலைவர் : இல்யாஸ் 9789431212

செயலாளர் : முஹமது சர்தார் 9952117368

பொருளாளர்: சம்சுதீன் - 8778648691

துணைத் தலைவர் : அப்துஸ் ஸமது 9952312152

துணை செயலாளர்:  ஈஸா பாய் – 9940898861

 

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் கலந்து கொண்ட கிளை மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment