Sunday, January 02, 2022

G K கார்டன் கிளைப் பொதுக்குழு 02/01/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, G K கார்டன் கிளைப் பொதுக்குழு 02/01/2022 அன்று மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் தலைமையில் மாவட்ட மருத்துவரணி செயலாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 



கிளை நிர்வாகிகள் கடந்த நிர்வாக வரவு செலவு செலவு விபரங்கள், செயல்பாடுகள் மக்கள் மத்தியில் தெரிவித்தனர்.

 

தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வுக்கு கோரிக்கை வைத்தனர்.

 

மாவட்ட நிர்வாகிகள் புதிய நிர்வாக தேர்வை நடத்தினார்கள்  

 

அதில் கலந்து கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்ட கிளையின் புதிய நிர்வாகிகள் விபரம்

 

தலைவர்: ஷான்ஷா 9943923331

 செயலாளர்: அப்துல் வஹாப்  7200145340

பொருளாளர்: ஹிதாயத்அலி  8144617280

துணை தலைவர்: இனாயத் 9489820005

துணை செயலாளர் ஜாகிர்  9043493168

 

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் கலந்து கொண்ட கிளை மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 


No comments:

Post a Comment