தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக *வெங்கடேஸ்வரா நகர் கிளை பொதுக்குழு
22-04-2022 வெள்ளி அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பின்
மாவட்ட செயலாளர் யாசர் அராஃபத் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் மற்றும் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அதில் கிளை செயல்பாடுகள், வரவு செலவு விபரங்கள் கேட்டறியப்பட்டது.
வெங்கடேஸ்வரா நகர் கிளை புதிய நிர்வாக தேர்விற்கு கோரிக்கையை ஏற்று கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
தலைவர் - பாஷா (9944515649)
செயலாளர் - சித்திக் (9445525080)
பொருளாளர் - அசன்பாபு
(9944077891)
துணை தலைவர் - ஷேக் பரீத் 6379786018
துணை செயலாளர் - நூருல் அமீன் 7502887430
வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த
மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment