தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 22/04/2022 அன்று மாலை 5:00 மணி முதல் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாக குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது
இன்ஷாஅல்லாஹ் ரமலான் மாத இரவு தொழுகை, பித்ரா, பெருநாள் தொழுகை, திடல், பேச்சாளர் ஆகியவை பற்றி ஆலோசித்து,
மிக அதிகமான மக்கள் பயண்பெறும் வகையில் கிளைகள் செயல்பட வழிகாட்டுதல் வழங்குவது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment