Wednesday, January 26, 2022

மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் (13) _ 25012022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், 
25/01/2022 அன்று மாலை    மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் (13) மாவட்ட தலைவர். சிக்கந்தர் தலைமையில், திருச்சி V.S.முஹம்மது இப்ராகிம் திருமண  மண்டபத்தில்    நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த வாரத்தில் நடைபெற்ற  பணிகள் பற்றியும், வரும் வாரத்தில் செயல்படுத்த வேண்டிய  பணிகள் பற்றியும்  ஆலோசனைகள் செய்யப்பட்டது.

 

அதில் கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவசியமுள்ள 3 கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த மாவட்ட பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.


கிளைகள் இல்லாத, கொள்கை வாதிகள் ஆதரவாளர்கள்  உள்ள இரண்டு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செயல்படுத்த  முடிவுகள் எடுக்கப்பட்டு, பொறுப்பாளர்கள்   நியமிக்கப்பட்டனர்.

 

மாவட்ட மாணவரணி சார்பில் மாணவரணி பணிகளை வீரியப்படுத்த கிளைகளை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

 

மாவட்ட பேச்சாளர்கள், அனைத்து கிளை நிர்வாகிகளுக்கான  மாவட்ட தர்பியா  இன்ஷாஅல்லாஹ் பிப்ரவரி 27 ல் நடத்தலாம் என  முடிவு செய்யப்பட்டது.

 

கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த அணைத்து கிளைப் பொறுப்பாளர்களுக்கும் பல்வேறு  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்.

 

Sunday, January 23, 2022

புத்தூர் சகோதரர்களுடன் தாவா சந்திப்பு - 23012022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தூர் பகுதி சகோதரர்களுடன் தாவா சந்திப்பு  23/01/2022 அன்று 

மாவட்ட தலைவர் சகோதரர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட  செயலாளர் யாஸர்  அரபாத் முன்னிலையில் VKP கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

புத்தூர்  பகுதியில் வசிக்கும்  முஸ்லிம் மக்கள் சத்திய மார்க்கத்தை அறியாமலும், 
பல்வேறு அனாச்சாரங்களில் மூழ்கி வழிகேட்டில் செல்வதை தடுக்கும் வகையில், 

மார்க்க விழிப்புணர்வு தாவா பணிகளை செயல்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு

புத்தூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.

சத்திய தவ்ஹீத் கொள்கை பிரச்சாரத்தை முன்னெடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் அவர்கள் விளக்கம் வழங்கினார்கள்.

அந்த சகோதரர்களும் தமது பகுதியில் சிறப்பான முறையில்  சத்திய பிரச்சாரத்தை கொண்டு செல்வோம் என ஆர்வமாக உறுதியளித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை கிளை மர்கஸ் பணிகளுக்கு 78,405/= நிதி உதவி_ 21012022



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை கிளை மர்கஸ்  பணிகளுக்கு
, திருப்பூர் மாவட்ட அனைத்து கிளைகளிலும் 21/01/2022 அன்று ஜும்ஆ வசூல் செய்து வழங்கிய தொகை ரூ. 78,405/= (ரூபாய் எழுபத்தெட்டாயிரத்து நானூற்றி ஐந்து  மட்டும்) ...

அல்ஹம்துலில்லாஹ் !

 



இந்த பொருளாதாரத்தை  வழங்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், கிளை நிர்வாகிகள், பேச்சாளர்கள் ஒத்துழைத்த அனைவருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஜாக்கல்லாஹு ஹைரா!!

கிளை நிர்வாகிகளுக்கான மாவட்ட தர்பியா (3) _ படையப்பா நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 23/01/2022 ஞாயிறு அன்று காலை 6:30 மணி முதல்   திருப்பூர் படையப்பா நகர் சுற்று வட்டார கிளை  நிர்வாகிகளுக்கான  தர்பியா   மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மதுரபீக் ,  தலைமையில் திருப்பூர் படையப்பா நகர் மர்கஸில் நடைபெற்றது 

இதில் படையப்பா நகர் சுற்று வட்டார  

1) படையப்பா நகர்
2) குமரன் காலனி  
3) S.V காலனி
4) M.S நகர்  

ஆகிய கிளைகளின் நிர்வாகிகள், பேச்சாளர்கள், கலந்து கொண்டனர்.




சகோதரர் அன்சர்.  MISc., அவர்கள் "நிர்வாக ஒழுங்குகள்" எனும் தலைப்பில்  நிர்வாகிகள், பேச்சாளர்கள் தாவா பணிகளை மேம்படுத்த ஆலோசனைகளையும்,  தங்களின் நிர்வாக  திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும்  வழங்கினார்கள்.

இறுதியில் தர்பியா நிகழ்விலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் வழங்கியோரை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டது.




அல்ஹம்துலில்லாஹ்

கிளை நிர்வாகிகளுக்கான மாவட்ட தர்பியா (2) _ மங்கலம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 23/01/2022 ஞாயிறு அன்று காலை 6:30 மணி முதல்  திருப்பூர் மங்கலம் சுற்று வட்டார கிளை  நிர்வாகிகளுக்கான  தர்பியா 
 
மாவட்ட தலைவர் சிக்கந்தர், மாவட்ட செயலாளர் யாஸர் அராபத்  தலைமையில் திருப்பூர் மங்கலம் மர்கஸில் நடைபெற்றது 


இதில் மங்கலம் சுற்று வட்டார  

1) மங்கலம் 
2) இந்தியன் நகர்  
3) சின்னவர்தோட்டம்  
5) RP நகர்  
6) வடுகன்காளிபாளையம் 
7)  அவிநாசி 

ஆகிய கிளைகளின் நிர்வாகிகள், பேச்சாளர்கள், கலந்து கொண்டனர்.


சகோதரர் சுஜாஅலி  MISc., அவர்கள் "நிர்வாக ஒழுங்குகள்" எனும் தலைப்பில்   நிர்வாகிகள், பேச்சாளர்கள் தாவா பணிகளை மேம்படுத்த ஆலோசனைகளையும்,  தங்களின் நிர்வாக  திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும்  வழங்கினார்கள்.






இறுதியில் தர்பியா நிகழ்விலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் வழங்கியோரை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, January 22, 2022

உடுமலை நகர கிளை மாணவரணி சந்திப்பு 22012022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  மாணவரணி சார்பாக 

22/01/2022  அன்று இஷா தொழுகைக்கு பிறகு உடுமலை கிளை மர்கஸில்  மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் தலைமையில் உடுமலை நகர கிளை மாணவரணி சந்திப்பு நடைபெற்றது.

இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் அவர்கள்  கிளை மாணவரணி சார்பில் செயல்படுத்திய பணிகளை கேட்டறிந்து,

மாணவரணி பணிகளின் முக்கியத்துவம்  குறித்தும், வருங்காலத்தில்  மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும், 
தனிநபர் தாவா, தகஜ்ஜத்தொழுகை, தர்பியா உள்ளிட்ட பணிகளை செய்யவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்


அறிவொளி நகர் தர்பியா _ 21012022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 21/01/2022 வெள்ளி  அன்று இரவு அறிவொளி நகர் பகுதியில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் மற்றும் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் ஆகியோர் தலைமையில் தர்பியா  நடைபெற்றது 




சகோதரர் யாசர் அரபாத்., அவர்கள் "அழைப்புபணியின் அவசியமும், அதனால் கிடைக்கும் நன்மைகளும்" எனும் தலைப்பில்  கொள்கை விளக்கமும், அழைப்புப்பணி செய்யவேண்டிய அவசியம் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.

கலந்துகொண்ட சகோதர்கள் அறிவொளி நகர் பகுதியில்  இன்ஷாஅல்லாஹ் இனி வீரியமாக அழைப்புப்பணியை செயல்படுத்த ஆர்வமாக வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

 

Friday, January 21, 2022

யாஸீன் பாபு நகர் கிளை மாணவரணி சந்திப்பு 21012022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  மாணவரணி சார்பாக 

21012022 வெள்ளி அன்று  யாஸீன் பாபு நகர் கிளை மர்கஸில்  மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் தலைமையில் யாஸீன் பாபு நகர் கிளை மாணவரணி சந்திப்பு நடைபெற்றது.


இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் அவர்கள்  கிளை மாணவரணி சார்பில் செயல்படுத்திய பணிகளை கேட்டறிந்து,


மாணவரணி பணிகளில் முக்கியத்துவம் குறித்தும், வருங்காலத்தில்  மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்

அவினாசி கிளை பொதுக்குழு 21/01/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை பொதுக்குழு 21/01/2022 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு  

மாவட்டத் துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில்,  மாவட்ட துணைச்செயலாளர் நூர்தீன் அவர்களின் முன்னிலையில் அவினாசி
கிளை மர்கஸில் நடைபெற்றது.

கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த புதிய நிர்வாக பொறுப்பாளர்கள் 
மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டனர்

 அவினாசி கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்

தலைவர் : பாதுஷா 7200852193

செயலாளர்: ஷாஜஹான் 99522 37025

பொருளாளர்:அனீஸ் 72002 22722


தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்.

மங்கலம் கிளை சந்திப்பு 20/01/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  மங்கலம் கிளை சந்திப்பு   20/01/2022 அன்று  மங்கலம் கிளை மர்கஸில் மாவட்டத் செயலாளர் யாசர் அராபத்  அவர்கள் தலைமையில்,  மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ்முன்னிலையில்  நடைபெற்றது.


கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்மர்கஸ் கட்டுமானப் பணிகள்,மற்றும் தேவைகள்கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய   வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த,  அருகில் உள்ள  கிளைகளை ஒருங்கிணைத்து நிர்வாகிகளுக்கான தர்பியாவை சிறப்பாக நடத்த     ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 


Thursday, January 20, 2022

காலேஜ்ரோடு கிளை பொதுக்குழு 19/01/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை பொதுக்குழு 19/01/2022 அன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு  

மாவட்டத் தலைவர் சிக்கந்தர் தலைமையில்,  மாவட்ட மருத்துவரணி செயலாளர் அப்பாஸ் அவர்களின் முன்னிலையில் காலேஜ் ரோடு கிளை மர்கஸில் நடைபெற்றது.

கிளையின் செயல்பாட்டு அறிக்கை, வரவு செலவு விபரங்களை கிளை நிர்வாகம் சார்பில் சமர்பித்தனர். 

தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வுக்கு கிளை பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
 
மாவட்ட நிர்வாகிகள் புதிய நிர்வாக தேர்வை நடத்தினார்கள்  

தேர்வு செய்யப்பட்ட காலேஜ் ரோடு கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்

தலைவர் : அப்துல் ஸலாம் 6374389520
செயலாளர்:  சுல்தான் 9787910997
பொருளாளர்: ஹஸன் 8144599237
துணைத்தலைவர்: ரபீக்ராஜா 9944640570
துணைச் செயலாளர்: உசேன் 9345267540
மருத்துவரணி: அஷ்ரப்அலி
தொண்டரணி: ரஹ்மத்துல்லாஹ்

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 

அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, January 19, 2022

அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியக பெற்றோர் சந்திப்பு 19.01.2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியக மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி  19.01.2022 புதன் கிழமை காலை அல்கைராத் கல்லூரியில்  நடைபெற்றது. 







கல்லூரி முதல்வர் சகோ M.I.சுலைமான் அவர்கள் கல்லூரியின் செயல்பாடுகள் பற்றியும்,   மாணவிகளின் கல்வி தரம் மற்றும் பெற்றோர் நடந்து கொள்ளவேண்டிய வழிமுறைகள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.

 


மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்வியக பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் கல்லூரி நிர்வாக ரீதியான கருத்துக்களை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

 

  இதில் ஆர்வமாக பல மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டுமாணவிகளின் கல்வி மேம்பாடுகளுக்கு ஒத்துழைக்கவும் கல்லூரி மேம்பாடு சம்பந்தமான பல்வேறு ஆலோசனை களையும் பகிர்ந்து கொண்டனர்.

  

அல்ஹம்துலில்லாஹ்.

 

Tuesday, January 18, 2022

மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் (12) _ 18012022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 18/01/2022 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாக குழுக் கூட்டம் (12) மாவட்ட தலைவர். சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும்  பல்வேறு ஆலோசனைகள் செய்து,

மாவட்டத்தில் வரும் வாரத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

7/1/2022 அன்று நடைபெற்ற மாவட்ட செயற்குழு குறை நிறைகள், கிளைகளின் கருத்துக்கள் பற்றி ஆலோசித்து, வருங்காலத்தில் சீராக்க  முடிவுகள் எடுக்கப்பட்டது

மாவட்ட மாணவரணி செயலாளர் பாதுஷா அவர்கள் வெளியூர் படிப்பு காரணமாக செயல்பட இயலாமையை கருத்தில் கொண்டு, 
உடுமலை  முஹம்மது தன்வீர் அவர்களை மாவட்ட மாணவரணி செயலாளர் ஆக நியமித்து, 

மாநில நிர்வாக ஒப்புதல் பெற முடிவு எடுக்கப்பட்டது.

கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவசியமுள்ள கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, January 16, 2022

பல்லடம் கிளை சந்திப்பு 16/01/2022

           தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  பல்லடம் கிளை சந்திப்பு   16/01/2022 அன்று  பல்லடம்   கிளை மர்கஸில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், மக்தப் மதரசா பணிகள், மருத்துவ அணி மாணவரணி பணிகள், மற்றும் தேவைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் 
 

Friday, January 14, 2022

சாதிக் நகர் கிளைப் பொதுக்குழு 14.01.2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, சாதிக் நகர் கிளைப் பொதுக்குழு

உடுமலை கிளை மர்கசில்  14.01.2022 அன்று ஜும்ஆ தொழுகைக்கு  பின் மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில்

 மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான்,   மாவட்ட துணைச் செயலாளர் அப்துர்ரஷீது, வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் MISc., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
 
கிளையின் செயல்பாட்டு அறிக்கை, வரவு செலவு விபரங்களை கிளை நிர்வாகம் சார்பில் சமர்பித்தனர். 

தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வுக்கு கிளை பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
 
மாவட்ட நிர்வாகிகள் புதிய நிர்வாக தேர்வை நடத்தினார்கள்  

தேர்வு செய்யப்பட்ட சாதிக் நகர் கிளையின் புதிய நிர்வாக குழு விபரம் 

தலைவர் : 
முஹம்மது அலி ஜின்னா
9080067801

செயலாளர் : 
V.A.ஜாபர் அலி 
9865406769

பொருளாளர்: அப்துல்லாஹ்
8220558952

துணைத் தலைவர் : 
சாதிக் அலி
6369993956

துணை செயலாளர்:  ரியாஸுதீன்
8608138229
 
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் கலந்து கொண்ட கிளை மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்

உடுமலை கிளைப் பொதுக்குழு 14.01.2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, உடுமலை  கிளைப் பொதுக்குழு , 
உடுமலை கிளை மர்கசில்  14.01.2022 அன்று ஜும்ஆ தொழுகைக்கு  பின் மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான்,   மாவட்ட துணைச் செயலாளர் அப்துர்ரஷீது, வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் MISc., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 
கிளையின் செயல்பாட்டு அறிக்கை, வரவு செலவு விபரங்களை கிளை நிர்வாகம் சார்பில் சமர்பித்தனர். 

தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வுக்கு கிளை பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
 
மாவட்ட நிர்வாகிகள் புதிய நிர்வாக தேர்வை நடத்தினார்கள்  

தேர்வு செய்யப்பட்ட உடுமலை  கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்
 
தலைவர் : 
பஜுலுல்லாஹ்
9789358881

செயலாளர் : 
சாதிக் பாய்
9345006316

பொருளாளர்: 
ஆஸிக் ரஹ்மான் 7010317365

துணைத் தலைவர் : சுலைமான் சேட் 
8760744356

துணை செயலாளர்:  அபீபுல்லாஹ் 
9965350910

துணை செயலாளர்: நயீமுல்லாஹ் 
6381711507

மருத்துவ அணி: 
தவ்ஃபீக் 8778034914

மாணவரணி: 
ஜுபைர் 9344478804

தொண்டரணி: 
அனஸ் 9150158952

வர்த்தகரணி : ரஹ்மத்துல்லாஹ்
9786662746
 
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் கலந்து கொண்ட கிளை மக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, January 13, 2022

மங்கலம் கிளை சந்திப்பு 13/01/2022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  மங்கலம் கிளை சந்திப்பு   13/01/2022 அன்று  காலை மங்கலம் கிளை மர்கஸில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,  மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ், முன்னிலையில்  நடைபெற்றது.


 

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்மர்கஸ் கட்டுமானப் பணிகள்,மற்றும் தேவைகள்கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய   வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும், மக்தப் மதரஸாக்களை  மேம்படுத்தவும், புதிய பகுதிகளில் மக்தப் மதரஸா தொடங்கவும், மற்றும் அருகில் உள்ள கிளைகளை ஒருங்கிணைத்து பணிகளை செயல்படுத்தவும்  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

மாநில நிர்வாக தாவா பணிகளுக்கு திருப்பூர் மாவட்ட 07/01/2022 ஜும்ஆ வசூல் _ நிதிஉதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக மாநில நிர்வாக தாவா பணிகளுக்கு, திருப்பூர் மாவட்ட அனைத்து கிளைகளிலும் 07/01/2022 ஜும்ஆ வசூல் செய்து வழங்கிய தொகை ரூ. 102025/= (ரூபாய் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து இருபத்தைந்து மட்டும்) ... 

அல்ஹம்துலில்லாஹ் ! 



இந்த பொருளாதாரத்தை  வழங்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், கிளை நிர்வாகிகள், பேச்சாளர்கள் ஒத்துழைத்த அனைவருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

ஜஜாக்க்கல்லாஹு ஹைரா!!

Tuesday, January 11, 2022

திருப்பூர் மாவட்ட மக்தப் மதரஸா மேம்பாட்டு குழு ஆலோசனைக் கூட்டம் 11/01/22

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மக்தப் மதரஸா மேம்பாட்டு குழு ஆலோசனைக் கூட்டம் 11/01/22 அன்று காலை 7 மணிக்கு மாவட்ட மர்கஸில்
மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் தலைமையில் நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள்

1.மக்தப் மதரஸா மேம்பாட்டு தொகுப்பு உருவாக்குவதற்கு குழு உறுப்பினர்களுக்கு பொருப்புகள் பிரிக்கப்பட்டது.

2.மாவட்டம் முழுவதும் மதரஸா மாணவர்களின் தனித்தனி விபரக் குறிப்பு மற்றும் திறைமைகளை சேகரிக்க ஆலோசிக்கப்பட்டது.

3.கிளை மதரஸா ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெய்ய 15வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மூலம் ஆசிரியர் பயிற்சி வழங்க ஆலோசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Monday, January 10, 2022

குமரன் காலனி கிளை சந்திப்பு 10/01/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  குமரன் காலனி கிளை சந்திப்பு   10/01/2022 அன்று  காலை குமரன் காலனி  கிளை மர்கஸில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் காஜா பாய் முன்னிலையில்  நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், மதரசா பணிகள், மாணவரணி பணிகள், மற்றும் தேவைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 


மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

VKP கிளை சந்திப்பு 09/01/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  VKP கிளை சந்திப்பு   09/01/2022 அன்று  இஷா தொழுகைக்கு  பிறகு VKP   கிளை மர்கஸில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள், மதரசா பணிகள், மாணவரணி பணிகள், மற்றும் தேவைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்