Saturday, December 14, 2019

தேசிய குடியுரிமை மசோதாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட நோட்டீஸ்

மதரீதியாக இந்தியர்களை பிளவு படுத்தும் தேசிய குடியுரிமை மசோதாவை கண்டித்து,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்,

திருப்பூரில் இன்ஷாஅல்லாஹ் 18/12/2019 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும்  நோட்டீஸ் 5000 அச்சடித்து கிளைகளுக்கு வழங்கப்பட்டது.





No comments:

Post a Comment