தேசிய குடியுரிமை மசோதாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட FLEX பேனர்
மதரீதியாக இந்தியர்களை பிளவு படுத்தும் தேசிய குடியுரிமை மசோதாவை கண்டித்து,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்,
திருப்பூரில் இன்ஷாஅல்லாஹ் 18/12/2019 அன்று நடத்தப்படவுள்ள கண்டன ஆர்ப்பாட்ட FLEX பேனர் 12X6 தயாரிக்கப்பது.
No comments:
Post a Comment