தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 09/01/2020 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில், மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மங்கலம் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
கிளை நிர்வாகத்தின் பல்வேறு கோரிக்கைகள் பற்றி பரிசீலிக்கப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்ட பாதிப்பு பற்றி கிளை சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளதற்கான ஆலோசனைகள், நிர்வாக ரீதியான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.


No comments:
Post a Comment