தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 24/12/2021 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதன் சிறப்பு அமர்வில் மாநில பொதுச்செயலாளர் R.அப்துல்கரீம் அவர்கள் கலந்து கொண்டு,
மாவட்ட நிர்வாக ரீதியான கருத்துக்கள், குறை நிறைகளை கேட்டறிந்து, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
இன்ஷாஅல்லாஹ் நமது ஜமாஅத் அறிவித்துள்ள பித்அத் ஒழிப்பு மாநாட்டை மையமாக வைத்து பிரச்சாரங்கள், செயல்பாடுகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment