தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பாக
22/01/2022 அன்று இஷா தொழுகைக்கு பிறகு உடுமலை கிளை மர்கஸில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் தலைமையில் உடுமலை நகர கிளை மாணவரணி சந்திப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் அவர்கள் கிளை மாணவரணி சார்பில் செயல்படுத்திய பணிகளை கேட்டறிந்து,
மாணவரணி பணிகளின் முக்கியத்துவம் குறித்தும், வருங்காலத்தில் மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும்,
தனிநபர் தாவா, தகஜ்ஜத்தொழுகை, தர்பியா உள்ளிட்ட பணிகளை செய்யவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment