Sunday, March 20, 2022

கோம்பைத்தோட்டம் கிளை பொதுக்குழு _20/03/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  கோம்பைத்தோட்டம்  கிளை பொதுக்குழு   மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,

மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் , மற்றும் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ்  MISc.,அவர்கள் முன்னிலையில்    மாவட்ட  மர்கஸில்  20/03/2022  அன்று  காலை  10:00 மணி முதல்  நடைபெற்றது.

 

 இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள், வரவு செலவு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.

 தொடர்ந்து புதிய நிர்வாக தேர்வு நடைபெற்றது.

 

அதில் தேர்வு செய்யப்பட்ட புதிய கிளை நிர்வாககுழு  

 

தலைவர்: பாபு  9043832610

செயலாளர்: சித்தீக்  9791972987

பொருளாளர்:  முஸ்தபா 7200466779

துணைத் தலைவர் :  அப்பாஸ் 86681 03175

துணைச் செயலாளர் : வஹாப் 7010608060

 

 

தேர்வு செய்யப்பட கிளை நிர்வாகத்திற்கு   வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த   ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment