தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவொளி நகர் கிளை சந்திப்பு 23/03/2022 அன்று மக்ரிபுக்கு பிறகு மாவட்ட துணைத் தலைவர் ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட மாணவரணிசெயலாளர் தன்வீர், அவர்கள் முன்னிலையில், நடைபெற்றது.
இதில் கிளை சார்பில் செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அறிவொளி நகர் பகுதியில் கிளை மர்கஸ் அமைக்கவுள்ள இடத்தை பார்வையிட்டு, சமுதாயப்பணிகள், தாவாபணிகளை செயல்படுத்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment