Sunday, March 20, 2022

பெரிய கடை வீதி கிளை _ திருப்பூர் மாவட்ட 32ஆவது புதிய கிளை துவக்கம் 19/03/2022



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்
   மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,

மாவட்ட துணை செயலாளர் ஹனீபா, மாவட்ட துணை செயலாளர் ரபீக், மற்றும் மாவட்ட வர்த்தகரணி அப்துல்லாஹ் MISc.,அவர்கள் முன்னிலையில்   மாவட்ட மர்கஸில் 20/03/2022 அன்று காலை  திருப்பூர் மாவட்ட  32ஆவது  புதிய கிளை  பெரிய கடை வீதி கிளை துவக்கம் நடைபெற்றது.

 

அதில்  பெரிய கடை வீதி கிளை  

 

தலைவர்: ரஹ்மத்துல்லாஹ் பாகவி (9843778600)

செயலாளர்: பசீர் (9944841263)

பொருளாளர்:  அப்பாஸ் (6382081236)  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு,

கிளை பகுதியில்  தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்த  ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

 


No comments:

Post a Comment