Wednesday, March 30, 2022

பெரியகடை வீதி கிளை நிர்வாக சந்திப்பு 29/03/2022

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக பெரியகடை வீதி கிளை நிர்வாக சந்திப்பு   29/03/2022 அன்று இஷாவிற்கு பிறகு மாவட்ட  துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்,   மாவட்ட துணைச்செயலாளர் ஹனிபா மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ரபீக், அவர்கள் முன்னிலையில், மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.

 

 



பெரியகடை வீதி கிளை சார்பில் நொய்யல் வீதியில் மர்கஸ் அமைத்து ஜும்ஆ மீண்டும் ஆரம்பிக்கவும், ரமலான் மாத செயல்பாடுகள் மற்றும் மக்தப் மதரசா அமைக்கவும் எடுத்த  முன்னேற்பாடுகளை   கேட்டறிந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

ரமலான் மாத செயல்பாடுகள், சமுதாயப் பணிகள்,  தாவாபணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

 

அல்ஹம்துலில்லாஹ்

 

 

No comments:

Post a Comment