Wednesday, March 30, 2022

அறிவொளிநகர் கிளை சந்திப்பு 30/03/2022

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவொளிநகர் கிளை சந்திப்பு
   30/03/2022 அன்று பஜ்ருக்கு பிறகு மாவட்ட  தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர் அவர்கள் முன்னிலையில், அறிவொளிநகர் கிளையில் நடைபெற்றது.


 

அறிவொளிநகர் கிளை சார்பில் மர்கஸ் அமைத்து ஜும்ஆ ஆரம்பிக்கவும், ரமலான் மாத செயல்பாடுகள் மற்றும் மக்தப் மதரசா அமைக்கவும் எடுத்த  முன்னேற்பாடுகளை   கேட்டறிந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

 

அல்ஹம்துலில்லாஹ்

 

No comments:

Post a Comment