தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
சார்பாக 01/04/2022 அன்று பெரியகடை வீதி கிளை புதிய மர்கஸ் ( 71, நொய்யல் வீதி, திருப்பூர்) ல்
நபிவழியில் ஜும்ஆ (திருப்பூர் மாவட்ட 29 வது ஜும்ஆ) மர்கஸ்
சகோதரர். யாஸர் அராபத் ( மாவட்ட செயலாளர்) அவர்கள் ஜும்ஆ உரையுடன், சகோதரர். ரஹ்மத்துல்லாஹ் பாகவி ( பெரிய கடை வீதி கிளை தலைவர்) அவர்கள் இமாமத்துடன் ஆரம்பம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment