Tuesday, March 15, 2022

M.S.நகர் கிளைசந்திப்பு 14/03/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக M.S.நகர்  கிளைசந்திப்பு   14/03/2022 அன்று  இரவு 9:00மணி முதல்  மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்,   மாவட்ட துணைசெயலாளர் நூர்தீன், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர்  முன்னிலையில்,   M.S.நகர் கிளை மர்கஸில் நடைபெற்றது.

 


 இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

இன்ஷாஅல்லாஹ் தற்போது இயங்கிவரும் கிளை  மர்கஸ் பொதுமக்களின் அவசிய தேவைகளுக்கு தேவையான இடப்பற்றாக் குறையை போக்கவும், கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தவும்  கிளை நிர்வாக செயல் திட்டத்திற்கு  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Monday, March 14, 2022

அறிவொளி நகர் கிளை சந்திப்பு 13/03/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவொளி நகர்  கிளை சந்திப்பு   13/03/2022 அன்று மக்ரிபுக்கு பிறகு மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   மாவட்ட துணைசெயலாளர் காஜா பாய், அவர்கள் முன்னிலையில்,   நடைபெற்றது.

 
 இதில் கிளை சார்பில்  செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
இன்ஷாஅல்லாஹ்
 அறிவொளி நகர்  பகுதியில் கிளை மர்கஸ் அமைத்து, சமுதாயப்பணிகள், தாவாபணிகளை செயல்படுத்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, March 13, 2022

கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் _ 13032022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பில் கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் 13/03/2022 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸில்,

மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர் தலைமையில்,   நடைபெற்றது.








 

இதில் சகோதரர்.  M.R.ஜாவித் அஸ்ரப். B.tech (GOLD MEDALIST), MS (IIT, MADRAS)., அவர்கள் தமிழகஅரசு சார்பாக  நடத்தும்

TNPSC GROUP 4 தேர்வு பற்றியும், அதை பயண்படுத்தி அரசு வேலைவாய்ப்புகள் பெறுவது பற்றியும் விளக்கம் வழங்கி, விழிப்புணர்வு இல்லாத சமுதாய மக்கள் அதிகமான அளவில் இந்த தேர்வில் பங்கேற்க வைத்து அரசு பணிகள் பெற ஆர்வமூட்டி, வழிகாட்டுதல்கள் வழங்கினார்கள்.

 

 

இதில் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் அரசு வேலைவாய்ப்பு பற்றியும், அதைப் பெற ஆர்வமும், சரியான வழிகாட்டுதல்களும் பெற்றதாக கருத்து தெரிவித்தனர்.

 

மற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கிளை நிர்வாகிகள் தமது பகுதி மக்களுக்கும் இந்த செய்திகளை கொண்டு சேர்த்து வாய்ப்புள்ளவர்கள் பயன்பெற செய்வதாக தெரிவித்தனர்.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

யாசின் பாபு நகர் கிளைசந்திப்பு 13/03/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்
  யாசின் பாபு நகர்  கிளைசந்திப்பு   13/03/2022 
அன்று   காலை பஜ்ர் தொழுகைக்கு பின்

மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   மாவட்ட மாணவர் அணி செயலாளர் தன்வீர் முன்னிலையில்,  யாசின் பாபு நகர்   கிளை மர்கஸில் நடைபெற்றது.

 

 

 இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

கிளை சார்பில் இன்ஷாஅல்லாஹ் நடத்தவுள்ள மதரசா ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

சமூக வலைதளங்கள் பயன்படுத்துவது, மாவட்டம் சார்பில் நடத்தும் நிர்வாகரீதியான செயல்பாடுகளில் கிளை நிர்வாகிகள் அவசியம் பங்கெடுப்பதன் அவசியம், மற்றும்

வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Saturday, March 12, 2022

அவசர இரத்ததானம் _MSநகர் கிளை _12032022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக 12/03/2022  அன்று திருப்பூர் ஆதார் மருத்துவமனையில் காங்கேயம் பகுதியை சார்ந்த சகோதரி  வாசுகி  அவர்களின் அவசர சிகிச்சைக்கு  B+  இரத்தம் ஒரு யூனிட் சகோ அப்சர்  அவர்களால் அவசர இரத்ததானம்  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

 

அவசர இரத்ததானம்_ வெங்கடேஸ்வரா நகர் கிளை _ 11032022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 11/03/2022 வெள்ளிக்கிழமை அன்று திருப்பூர் அரசு மருத்துவமனை (GH) யில் அவசர சிகிச்சைக்கு  O+  இரத்தம் ஒரு யூனிட் அவசர இரத்ததானம்  வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

Friday, March 11, 2022

குமரன் காலனி கிளைப் பொதுக்குழு _10032022





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  குமரன் காலனி கிளை பொதுக்குழு    மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்,

மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் அவர்கள் முன்னிலையில்  குமரன் காலனி கிளை மர்கஸில் 10/03/2022 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் நடைபெற்றது.

 

 இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 கிளை நிர்வாகம் சார்பில்  நிர்வாக சீரமைப்பு  செய்ய கோரிக்கையை ஏற்று நிர்வாக சீரமைப்பு  செய்யப்பட்ட புதிய கிளை நிர்வாககுழு 


தலைவர்: முஹம்மது பாரூக் 9445511766

செயலாளர்: ரஃபிக் 9894220589

பொருளாளர்: உசைன் அகமது 7339467632

துணைத் தலைவர் :பயாஸ் 6385873727

துணைச் செயலாளர் :நாசர் 9976771186

மாணவரணி :நியாஸ் 6380992070


தேர்வு செய்யப்பட கிளை நிர்வாகத்திற்கு  வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.



 

அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் _MSநகர் கிளை _10032022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
M.S. நகர் கிளையின் சார்பாக 10/03/2022 வியாழக்கிழமை அன்று திருப்பூர் ஆதார் மருத்துவமனையில் காங்கேயம் பகுதியை சார்ந்த

 சகோதரி  வாசுகி  அவர்களின் அவசர சிகிச்சைக்கு  B+  இரத்தம் ஒரு யூனிட் சகோ ராஜாமுகம்மது அவர்களால் அவசர இரத்ததானம்  வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

Thursday, March 10, 2022

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் _10/03/2022



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 10/03/2022 அன்று மாலை 5:00 மணி முதல் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாகக் குழுக் கூட்டம் மாவட்ட தலைவர். சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும்  பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது

இன்ஷாஅல்லாஹ் 13/03/2022 அன்று மாவட்ட மாணவரணி சார்பாக நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் நிகழ்ச்சி நிரல் மற்றும்  பொறுப்பாளர்கள் முடிவு செய்யப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் 18/03/2022 அன்று   நடைபெறவுள்ள ரமலான் வழிகாட்டுதல் மாவட்ட செயற்குழு நிகழ்ச்சி நிரல் மற்றும்  பொறுப்பாளர்கள் முடிவு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் வரும் வாரத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவசியமுள்ள கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம்_ VSA நகர் கிளை _ 11032022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
V.S.A நகர் கிளையின் சார்பாக 09/03/2022 புதன்கிழமை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நவீன என்ற சகோதரரின் அவசர சிகிச்சைக்கு  O+  இரத்தம் ஒரு யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்


Wednesday, March 09, 2022

மாவட்ட மாணவரணி ஆலோசனைக்கூட்டம் _ பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் 08/03/2022 அன்று பெரியதோட்டம் கிளை  மர்கஸில், மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர் தலைமையில்,
மாவட்ட வர்த்தகரணி அப்துல்லாஹ் MISc., மாவட்ட மாணவரணி குழு இர்பான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் TNPSC GROUP 4 தேர்வு பற்றியும், அதை பயண்படுத்தி அரசு வேலைவாய்ப்புகள் பெறுவது பற்றியும் விளக்கம் வழங்கி,

அனைத்து சமுதாய மக்களையும் அதிகமான அளவில் இந்த தேர்வில் பங்கேற்க வைத்து அரசு பணிகள் பெற வழிகாட்ட,

 இன்ஷாஅல்லாஹ் வரும் 13/03/2022 அன்று மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு வழிகாட்டுதல் முகாமிற்கு பெருவாரியான இளைஞர்களை திரட்டி வந்து பங்கேற்ற அறிவுறுத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பெரியதோட்டம், செரங்காடு, VSAநகர், GKகார்டன்
ஆகிய கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் மக்களை திரட்டி வந்து கலந்து கொள்ளவதாக வாக்களித்தனர்

அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாணவரணி ஆலோசனைக்கூட்டம் _ MSநகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பில் ஆலோசனைக்  கூட்டம் 08/03/2022 அன்று MS நகர் கிளை  மர்கஸில், மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர் தலைமையில்,மாவட்ட மாணவரணி குழு இர்பான் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் TNPSC GROUP 4 தேர்வு பற்றியும், அதை பயண்படுத்தி அரசு வேலைவாய்ப்புகள் பெறுவது பற்றியும் விளக்கம் வழங்கி,

அனைத்து சமுதாய மக்களையும் அதிகமான அளவில் இந்த தேர்வில் பங்கேற்க வைத்து அரசு பணிகள் பெற வழிகாட்ட,

 இன்ஷாஅல்லாஹ் வரும் 13/03/2022 அன்று மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு வழிகாட்டுதல் முகாமிற்கு பெருவாரியான இளைஞர்களை திரட்டி வந்து பங்கேற்ற அறிவுறுத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்ட ms நகர், sv காலனி, அனுப்பர்பாளையம்
குமரன் காலனி ஆகிய கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் மக்களை திரட்டி வந்து கலந்து கொள்ளவதாக வாக்களித்தனர்

அல்ஹம்துலில்லாஹ்

தாராபுரம் கிளை தணிக்கை 08/03/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  தாராபுரம் கிளை தணிக்கை 08/03/2022 அன்று தாராபுரம் கிளை  மர்கஸில், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில்,
 மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர் நூர்தீன் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்ரஷீத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தாராபுரம் கிளை மர்கஸ் கட்டுமாணப்பணி உட்பட பல்வேறு தாவா சமுதாய பணிகளை செய்த வகை பொருளாதார வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தணிக்கை செய்யப்பட்டது.

பொதுமக்கள் நம்பிக்கையுடன் நம்பி ஒப்படைத்த பொருளாதாரங்களை உரியமுறையில் பயண்படுத்தவும், 

 சிறப்பான முறையில்  வரவு செலவு கணக்கு விபரங்களை பராமரிக்கவும் 

வருங்காலத்தில் பொருளாதார கணக்கு  விபரங்களை இலகுவாகவும், சிறப்பாகவும் பராமரிக்க கூடுதல்  ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்  வழங்கப்பட்டது.

கிளை மர்கஸ் கட்டுமாணப்பணிகளை விரைவாக முடிக்கவும், 

கிளை மக்தப் மதரஸாவை உடனடியாக துவங்கவும்,

தாவாபணிகளை வீரியமாக செயல்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, March 06, 2022

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 04/03/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகக் குழுக் கூட்டம் 04/03/2022 அன்று மாலை 5:00 முதல் 9:00 மணி வரை மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்  நடைபெற்றது.


இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், பணிகள் பற்றிய குறை நிறைகள் பேசி ஆலோசித்து வருங்கால செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் வரும் வாரத்தில்  மாவட்டத்தில்  நடைபெறவுள்ள கிளை நிகழ்ச்சிகள் பற்றி ஆலோசித்து அந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த மாவட்ட பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
 
மாவட்ட மாணவரணி சார்பாக இன்று அல்லாஹ் 13/03/2022 அன்று நடத்தவுள்ள Group IV தேர்வு வழிகாட்டு நிகழ்ச்சி  முகாம் பற்றி கேட்டறிந்து, உடனடியாக போஸ்டர் தயாரிக்கவும், சிறப்பாக நிகழ்ச்சியை நடத்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

கிளைகளின் கோரிக்கைகள் ஆலோசனைகள் கடிதங்கள் பற்றி ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
 
கிளைகளின் பொதுக்குழு, பொருளாதார தணிக்கை கோரிக்கைகளுக்கு 

தணிக்கை
1. செரங்காடு- திங்கள் பஜ்ர்
2. தாராபுரம் - செவ்வாய் அஸர்

பொதுக்குழு
கோம்பைத்தோட்டம் - வியாழக்கிழமை

என முடிவு செய்து நடத்த மாவட்ட  பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கிளைகளின் தாவா சமுதாய சேவைப்பணிகளை வீரியப்படுத்த கிளைப் பொருப்பாளர்கள் தொடர்ந்து கிளைகளை கண்காணித்து ஆலோசனைகள் வழங்குவது
எனவும் முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஹவுசிங் யூனிட் கிளை நிர்வாக சந்திப்பு 04/03/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 04/03/2022 அன்று மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.


இதன் சிறப்பு அமர்வில் ஹவுசிங் யூனிட் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு, 

கிளையின் சார்பில் செயல்படுத்தும் மர்கஸ் கட்டுமாணப்பணிகள், மற்றும் தாவா பணிகள் பற்றியும் எடுத்துச் சொல்லி 

நிர்வாக ரீதியான தேவைகள்
கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வைத்தனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் கிளை நிர்வாகத்தின்  தேவைகள், கோரிக்கைகளுக்கு  தகுந்த வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

அனுப்பர்பாளையம் கிளை தணிக்கை 04/03/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  அனுப்பர்பாளையம் கிளை தணிக்கை 04/03/2022 அன்று அனுப்பர்பாளையம் கிளை  மர்கஸில், மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில், மாவட்ட செயலாளர் யாஸர் அராபத்   அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் அனுப்பர்பாளையம் கிளை சார்பில் மர்கஸ் பணி உட்பட பல்வேறு தாவா சமுதாய பணிகளை செய்த வகை பொருளாதார வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தணிக்கை செய்யப்பட்டது.

பொதுமக்கள் நம்பிக்கையுடன் நம்பி ஒப்படைத்த பொருளாதாரங்களை உரியமுறையில் பயண்படுத்தி, சிறப்பான முறையில்  வரவு செலவு கணக்கு விபரங்களை பராமரித்த கிளை நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டுக்கள் தெரிவித்து,

வருங்காலத்தில் பொருளாதார கணக்கு  விபரங்களை இலகுவாகவும், சிறப்பாகவும் பராமரிக்க கூடுதல்  ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

சின்னவர் தோட்டம் கிளை ஆலோசனைக் கூட்டம் 28/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சின்னவர் தோட்டம் கிளை ஆலோசனைக் கூட்டம்  28/02/2022 அன்று சின்னவர் தோட்டம் கிளை  மர்கஸில் மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் தலைமையில், அபூபக்கர் சஅதி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


இதில் சின்னவர் தோட்டம் கிளை மக்தப் மதரஸா ஆண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, March 05, 2022

மாவட்ட மாணவரணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (5) 03/03/2022

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (5) 03/03/2022 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு இந்தியன் நகர் கிளை  மர்கஸில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர்  தலைமையில் மாவட்ட துணைச்செயலாளர் நூர்தீன் அவர்கள்  முன்னிலையில் நடைபெற்றது.


இதில் மாணவரணி மாவட்ட குழு  இந்தியன் நகர் இர்பான், ரஜாக்   ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

ஆலோசனை கூட்டத்தில் ஆலோசித்து  எடுக்கப்பட்ட முடிவுகள்:


1  திருப்பூர் மாவட்ட  மாணவரணி சார்பில் இன்ஷாஅல்லாஹ் 13/03/2022 அன்று
Tnpsc group 4 தேர்வு வழிகாட்டு முகாம் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடத்துவது என்றும்,

2 திருப்பூர் மாநகர கிளை மாணவரணி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை ஒருங்கிணைத்து  ஆலோசனை கூட்டம்
6/03/2022 அன்று மாவட்ட மர்கஸில் 
 நடத்துவது என்றும் 

அதற்கான பணிகளை எப்படியெல்லாம் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்துவது எனவும் ஆலோசனைகள் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Monday, February 28, 2022

திருப்பூர் மாவட்ட செயற்குழு 27/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு 27/02/2022 ஞாயிறு அன்று காலை 10:30 முதல் 1:00 மணிவரை  திருப்பூர் மாவட்ட மர்கஸில் மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.




இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் அவர்கள் பொருளாதார பராமரிப்பு பற்றி இஸ்லாம் காட்டும் வழிகாட்டுதல் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

 



மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள் கிளை நிர்வாகத்திற்கு வங்கி கணக்கு துவங்குதல் மற்றும் பராமரிப்பு பற்றி விளக்கம் வழங்கினார்கள்


 

 

மாவட்ட துணைசெயலாளர் நூர்தீன் அவர்கள் பில் புக், வவுச்சர் புக் பற்றியும், மாவட்ட தணிக்கை பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.


 

மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் கிளை சார்பில் தாவா மற்றும் சமுக சேவைப்பணிகளை செயல்படுத்த  பொருளாதாரத்தை இலகுவாக  திரட்டும் வழிமுறைகள் மற்றும் அதனை உரிய வகையில் செலவு செய்த தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பது பற்றி விளக்கம் வழங்கினார்கள்.



மாநில பொருளாளர் காஞ்சி இப்ராகிம் அவர்கள் தினசரி வரவு செலவு புத்தகம் (டேபுக்) எழுதுவது பற்றியும், கணக்கு பராமரிப்பில் உள்ள சந்தேகங்கள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.


இந்த செயற்குழு மாவட்ட நிர்வாகிகளுக்கும்   அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும்  பயிற்சி வகுப்பாக சிறப்பாக நடைபெற்றது.  

அல்ஹம்துலில்லாஹ்.

 

Saturday, February 26, 2022

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 25/02/2022



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழுக் கூட்டம் 25/02/2022 அன்று மாலை 5:00 முதல் 9:00 மணி வரை மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்  நடைபெற்றது.

இரண்டு மருத்துவ உதவி கோரிக்கைக்காக
இன்றைய மாவட்ட மர்கஸ் ஜும்ஆ வசூல் 30,265/- செய்து (அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு 25,265/= + 5000/= ) வழங்கப்பட்டது. 

மேலும் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சிகள், பணிகள் பற்றிய குறை நிறைகள் பேசி ஆலோசித்து வருங்கால செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

 இன்ஷாஅல்லாஹ் வரும் 27/02/2022 அன்று மாவட்ட மர்கஸில் நடைபெறவுள்ள மாவட்ட செயற்குழுவில் மாநில தலைமை சார்பாக நடத்தப்பட்ட பொருளாளர்கள் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கும் நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்பட்டது.

 மாணவரணி மாவட்ட குழு மஸ்வரா நடத்தி கிளைகளில் பொதுமக்களுக்கு தேவையான ஆவணங்கள் திருத்த முகாம் நடத்த ஆலோசனை வழங்கப்பட்டது.

கிளைகளின் கோரிக்கைகள் ஆலோசனைகள் கடிதங்கள் பற்றி ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
 
கிளைகளின் பொதுக்குழு கோரிக்கைகளுக்கு பொருளாதார தணிக்கை செய்து பொதுக்குழு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கிளைகளின் தாவா சமுதாய சேவைப்பணிகளை வீரியப்படுத்த கிளைப் பொருப்பாளர்கள் தொடர்ந்து கிளைகளை கண்காணித்து ஆலோசனைகள் வழங்குவது
எனவும் முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்டியகவுண்டனூர் கிளைசந்திப்பு 25/02/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு   
மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில்,  ஆண்டியகவுண்டனூர்  கிளை மர்கஸில்
25/02/2022 அன்று  ஜும்ஆ தொழுகைக்கு பின் நடைபெற்றது.


 இதில் கிளை நிர்வாக செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.


மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

Friday, February 25, 2022

படையப்பா நகர் கிளை நிர்வாக சீரமைப்பு 24.02.2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, படையப்பா நகர்  கிளைப் பொதுக்குழு 24.02.2022 அன்று  மாவட்ட  துணைத்தலைவர் ஜாஹிர்அப்பாஸ்,   தலைமையில் நடைபெற்றது.

கிளை சார்பாக தாவாபணி, சமுதாய சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த
நிர்வாக சீரமைப்பிற்கு கிளை பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து
மாவட்ட நிர்வாகம் சார்பில்  கிளை நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டது.

சீரமைப்பு  செய்யப்பட்ட படையப்பா நகர் கிளையின் நிர்வாகிகள்

தலைவர் : இல்யாஸ் 9789431212

செயலாளர் : முஹமது சர்தார் 9952117368

பொருளாளர்: ஆரிப்கான். 7811887400

துணைத் தலைவர் : அப்துஸ் ஸமது 9952312152

துணை செயலாளர்:  ஈஸா பாய் – 9940898861

 
தேர்வு செய்யப்பட்ட  நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்