தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 05/03/2021 அன்று இஷா விற்கு பின் வி.எஸ்.ஏ. நகர் கிளை மர்கஸில் 4 கிளைகளின் ஒருங்கிணைந்த பொது ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட துணை செயலாளர் சேக்
பரீத் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ஹனீபா அவர்கள் முன்னிலையில்
நடைபெற்றது.
இதில் வி.எஸ்.ஏ. நகர், செரங்காடு, ஹவுசிங் யூனிட், யாசின் பாபு நகர் ஆகிய 4 கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன்
கலந்து கொண்டனர்.
VSA நகர் கிளை சார்பில் இன்ஷாஅல்லாஹ் 14/03/2021அன்று நடத்தவுள்ள பெண்கள் தர்பியா நிகழ்ச்சி யின் அவசியம் பற்றியும், மற்ற கிளைகளின் பங்களிப்பு பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment