Sunday, February 28, 2021

MS நகர் கிளை பொதுக்குழு கூட்டம்

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர்  கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர்  ஜாகிர் அப்பாஸ்  அவர்கள்  தலைமையில்,

மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணை செயலாளர் சித்தீக் அவர்கள்  அவர்கள் முன்னிலையில்  28/02/2021 அன்று கிளை மர்கஸில் நடைபெற்றது.

 

இதில் முதலாவதாக மாவட்ட துணைத்தலைவர் சகோ.யாஸர் அவர்கள் "பொறுப்புகளினால் நாம் பெறும் நன்மைகள் "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்

 

அதை தொடர்ந்து  கிளையின் செயல்பாட்டு அறிக்கை  மேலும் வரவு செலவு அறிக்கை ஒப்படைக்கப்பட்டது

 

அதை தொடர்ந்து  கீழ்க்கண்ட   புதிய நிர்வாகம்  தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

 தலைவர் : சாதிக்பாட்சா  9566784878  

செயலாளர்:  காதர் 9688049988

பொருளாளர்: ஜாகிர்  உசேன் : 9790288240 

துணை தலைவர்:  அனஸ்: 9789291524

 துணை செயலாளர்: மக்கீம் 8903712148

ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

தொடர்ந்து வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment