ஆத்துப்பாளையம் கிளை நிர்வாக சந்திப்பு 17122019
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 17.12.19 அன்று, மாவட்ட மர்கஸில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் ஆத்துப்பாளையம் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
ஆத்துப்பாளையம் கிளை பகுதியில் இன்ஷாஅல்லாஹ் ஜும்ஆ தொழுகை ஆரம்பிப்பது மற்றும் சமுதாய சேவைப் பணிகளை வீரியமாக செய்யும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட துணைச்செயலாளர் சகோதரர்.சித்தீக் மற்றும் ஆத்துப்பாளையம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment