Saturday, December 21, 2019

நிர்வாககுழுக் கூட்டம் 20122019


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 20/12/2019 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாககுழுக் கூட்டம் மாவட்ட தலைவர். நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.

மத ரீதியாக இந்தியர்களை பிளவுபடுத்தும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா திரும்ப பெறக்கோரி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநிலம் தழுவிய அளவில் இன்ஷாஅல்லாஹ் டிசம்பர் 28 அன்று சென்னை கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தவுள்ளதற்காக 

அவசர மாவட்ட செயற்குழு இன்ஷாஅல்லாஹ் 22/12/2019 ஞாயிறு மாலை மக்ரிபுக்கு பிறகு மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடத்துவது என்றும் அதில் என்ன என்ன விசியங்கள் கலந்துகொள்ளும் மக்களுக்கு தெரிவிப்பது என்றும்  பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment