தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 29/01/2020 அன்று மாலை 7:00 மணி முதல் மாவட்ட மர்கஸ் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட கோம்பைத் தோட்டம், பெரியதோட்டம், பெரியகடைவீதி, வெங்கடேஸ்வரா நகர், செரங்காடு, VSA நகர், காதர்பேட்டை, குமரன் காலனி, படையப்பா நகர்,
கணக்கம்பாளையம், காங்கயம் ஆகிய முக்கிய 11 கிளைகளின் கூட்டு செயற்குழு
இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 31/01/2020 வெள்ளிக்கிழமை அன்று மாலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை கோம்பைத் தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் (மாவட்ட மர்கஸ்) பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளதற்கு பணிகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகள் செய்து முடிவு எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment