தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 12.08.21 அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பின் அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு கிளை மர்கஸில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பல்லடம் காஜாபாய் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கிளையின் தாவா பணிகள், எதிர்கால தாவா பணிகளை மேம்படுத்துவது மற்றும் கிளை மர்கஸ் அமைக்க இடம் வாங்கி, கிரையம் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு மாவட்ட நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment