தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா௮த் திருப்பூர் மாவட்டம் சார்பாக 8/8/21 அன்று குமரன் காலனி கிளை நிர்வாக சீரமைப்பு, கிளை மர்கசில் திருப்பூர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் காஜா பாய் தலைமையில் நடைபெற்றது.
கிளையில் தேவையிருந்த நிர்வாக பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு கீழ்க்கண்ட முழு நிர்வாகம் அமைக்கப்பட்டது.
குமரன் காலனி கிளை நிர்வாகிகள்
தலைவர்: முஹம்மது பாரூக் 9445511766
செயலாளர்: ரஃபிக் 9894220589
பொருளாளர்:காஜா முஹம்மது 9092461886
துணைத் தலைவர் உசைன் அகமது 7339467632
துணைச் செயலாளர் :ஆரிப் கான் 7811887400
மாவட்ட நிர்வாகம் சார்பில் வருங்கால தாவா
பணிகள் பற்றியும் நிர்வாக பணிகளை சிறப்பாக
செயல்படுத்துவது பற்றியும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் காஜா பாய் அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment