தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, தாராபுரம் கிளை சந்திப்பு
10.10.2021 அன்று மதியம் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் மாவட்ட மருத்துவரணி செயலாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.
கலந்து கொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கருத்துக்களை பரிமாறி உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment