Wednesday, October 13, 2021

அவசரஇரத்ததானம் – உடுமலை _13102021


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 13/10/2021 அன்று   சகோதரி மனோன்மணி அவர்களின் பிரசவ அவசர சிகிச்சைக்காக B+ வகை ரத்தம் 1 யூனிட் சகோ அவர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment