Wednesday, October 13, 2021

கோம்பைத்தோட்டம் கிளை சந்திப்பு (1/20) 12102021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக,  12/10/2021அன்று இரவு  கோம்பைத்தோட்டம் கிளை சந்திப்பு



மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் சகோ.ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட வர்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் முன்னிலையில்   கிளை மர்கஸில் நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்இனி செயல்படுத்த வேண்டிய  பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

கலந்து கொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment