மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது
இன்ஷாஅல்லாஹ் 13/03/2022 அன்று மாவட்ட மாணவரணி சார்பாக நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் நிகழ்ச்சி நிரல் மற்றும் பொறுப்பாளர்கள் முடிவு செய்யப்பட்டது.
இன்ஷாஅல்லாஹ் 18/03/2022 அன்று நடைபெறவுள்ள ரமலான் வழிகாட்டுதல் மாவட்ட செயற்குழு நிகழ்ச்சி நிரல் மற்றும் பொறுப்பாளர்கள் முடிவு செய்யப்பட்டது.
மாவட்டத்தில் வரும் வாரத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவசியமுள்ள கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment