தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக 12/03/2022 அன்று திருப்பூர் ஆதார் மருத்துவமனையில் காங்கேயம் பகுதியை சார்ந்த சகோதரி வாசுகி அவர்களின் அவசர சிகிச்சைக்கு B+ இரத்தம் ஒரு யூனிட் சகோ அப்சர் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment